(05.04.2019) அரச வர்த்தமானி பதவிகள்

(05.04.2019) அரச வர்த்தமானி!

1. தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் - 2018 / 2019

2. சட்டவரைஞர் திணைக்களத்தில் தரம் iiiஆவணப்படுத்துகை உதவியாளர்களுக்கும் பதிப்பாசிரியர்களுக்குமான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை –2019

3. வன பரிபாலனத் திணைக்களம்

வன பரிபாலனத் திணைக்களத்தின் வன வெளிக்கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019

4. நீர்ப்பாசன, நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் வளிமண்டலவியல் அவதானிப்பாளர்/தொடர்பாளர் பதவிக்கு (பயிற்றுவித்தல் தரத்துக்கு) ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019--- Advertisment ---