வடமேல் மாகாண வன்முறை தொடர்பில் தயாசிறியிடம் வாக்குமூலம்தயாசிறி ஜயசேகரயிடம் வாக்குமூலம்

(வைப்பகப் படம்)
அண்மையில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. 

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க கொழும்பு DIG அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆஜராகியுள்ளார்.