சோமி நோனா’ காலமானார்

'கோப்பி கடே' என்ற சிங்கள தொலைக்காட்சி தொடரில், 'சோமி நோனா' கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சித்ரா வகிஷ்ட, உடல்நலக் குறைவு காரணமாக, தனது 83 ஆவது வயதில் இன்று (31) காலமானார்.
இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலயைிலேயே, சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பாஸ்குவல் தெரிவித்தார்.


--- Advertisment ---