கண்கள் தெரியாதவரின் வாழ்வாதாரத்தை அழித்த இன வெறியர்கள்

எனக்கு இரு கண்களும் தெரியாது.5 பிள்ளைகள். கோழிகளை வாங்கி விற்று 20 வருடங்களாக குடும்பத்தை காப்பாற்றுகிறேன்.எனது இரு வாகனங்களை எரித்து வீட்டையும் சேதமாக்கிவிட்டார்கள். ஆனாலும் இறைவன் இதை விட இரு மடங்கு எனக்கு பொருளாதாரத்தை தருவான்: மொஹமட் ஜௌபர், ஹெட்டிபொல #MuslimsUnderAttackSL