சந்திப்பு


கிழக்கு மாகாண புதிய ஆளுநருடன் அலி ஸாஹிர் மௌலானா M.P சந்திப்பு
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட கௌரவ ஷான் விஜே லால் டீ சில்வா அவர்களை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் இன்று (12) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கிழக்கு மாகாணத்தின் இயல்பு , அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---