#அக்கரைப்பற்று, கிறவ்ன் ஹாஜி காலமானார்

#ஜனாஸா அறிவித்தல்!!!

அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கடற்கரை வீதியைச் சேர்ந்த #அப்துல்_கபூர் ஹாஜியார்  இன்று (22) சனிக்கிழமை இரவு காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர் Dr. பதுர்சமான், றமீஸ், மெளலவி. சதாத் (அக்ரா புத்தக நிலையம் மற்றும் அல்- றய்யான் இஸ்லாமிய பாடசாலை), இப்திகார் (லண்டன்), சாஜீத் ஆகியோர்களின் தந்தை ஆவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


Advertisement