தூக்குத்தண்டனையை நிறுத்துக!

தூக்குத்தண்டனை திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு மாற்று கொள்கைக்கான நிலையம்( @CPASL  )ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  (@Mithridates) கோரிக்கை #lka #Srilanka #DeathPenaltySL.