(02.08.2019) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்...


01. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

சட்ட உத்தியோகத்தர் (பதவிநிலை சேவை தரம் III) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல்

02. காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

காணி எடுத்தல் மீளாய்வுச் சபையின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் அல்லாத வகுதியின்சேவை வகுப்பு 02, சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பம் கோருதல்

03. பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

i. இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை – 2017 - (II) 2019

ii. இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் II ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை - 2017 (II) - 2019

04. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த போட்டிப் பரீட்சை - 2017/2018

05. திருத்தம்

I. 2018-2019 ஆம் ஆண்டிற்கான தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக விஞ்ஞானவியல் தாதியர் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்தல்

II. சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக விஞ்ஞானவியல் தாதியர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் 2018-2019

06. பொது நிர்வாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

இலங்கை விஞ்ஞான சேவையின் IIIஆந் தரத்துக்குரிய பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)