(23.08.2019) அரச வர்த்தமானியில் வெளியான பதவி வெற்றிடங்கள்


01. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு - கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

   சட்ட அலுவலர் (நிறைவேற்று வகுதி III தரம்) பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல

02. திருத்தம்

பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவிக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதியினை திருத்தஞ் செய்தல் - திருகோணமலை மாவட்டம்

03. இலங்கை நிரந்தர வான்படை

பயிலிளவல் ஆண்/ பெண் அலுவலர்களுக்கான வெற்றிடங்கள்

1. இலங்கை நிரந்தர வான்படையில் கீழ் வரும் பிரிவுகளில் பயிலிளவில் ஆண் / பெண் அலுவலர்களுக்கான பதவி
வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

(அ) பொதுக்கடமை விமான ஓட்டுநர் பிரிவு (ஆண்/ பெண்)
(ஆ) தொழில்நுட்பப் பொறியியல் பிரிவு (ஆண்/ பெண்)
(இ) இலத்திரனியல் பொறியியல் பிரிவு (ஆண்/ பெண்)
(ஈ) உபகரணப் பிரிவு (ஆண்/பெண்)
(உ) நிருவாகப் பிரிவு (ஆண்)
(ஊ) நிருவாக ரெஜிமன்ட் பிரிவு (ஆண்/பெண்)
(எ) வான் வழி நடத்துநர் பிரிவு (வான் வழி கட்டுப்பாடு) (ஆண்)
(ஏ) பொலிஸ் பிரிவு (ஆண்/பெண்)
(ஐ) தகவல் தொழில்நுட்ப பொறியியல் பிரிவு (ஆண்/பெண்)

04. இலங்கை வான்படை

அரசாணையமர்வு அலுவலர் வெற்றிடங்கள்
1. இலங்கை நிரந்தர / தொண்டர் வான்படையில் ஆண் / பெண் நேரடி அரசாணையமர்வு அலுவலர்களுக்கானவெற்றிடங்கள் கீழ்காணும் பிரிவுகளில் உள்ளன.

அ. தொழில்நுட்பப் பொறியியல் பிரிவு
ஆ. இலத்திரனியல் பொறியியல் பிரிவு
இ. உபகரணப் பிரிவு
ஈ. வைத்தியப் பிரிவு
உ. பல்வைத்தியப் பிரிவு
ஊ. பரிபாலன நீதிப் பிரிவு
எ. பரிபாலன கல்விப் பிரிவு
ஏ. தகவல் தொழில்நுட்பப் பொறியியல் பிரிவு

05. இலங்கை நிரந்தர/ தொண்டர் விமானப் படை

வான் படை வீரர் /வீராங்கணைகளுக்கான வெற்றிடங்கள் இலங்கை நிரந்தர/ தொண்டர் வான் படையில் கீழே தரப்பட்டுள்ள தொழில் துறைகளில், வான்படை வீரர் /வீராங்கணைகளுக்கான வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன.

06. திருத்தம்

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுனர்களின் சேவையின் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிக்காக சுகாதார பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு - 2019


--- Advertisment ---