வடக்கில் தாதிய கற்கை நெறிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?2016 , 2017 க.பொ.த ( உ/த) கணித ,உயிரியல் பிவுகளில் தோற்றி 3 பாடங்களும் சித்தியா?

அத்துடன் க.பொ.த ( சா/த) த்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும்  தமிழ்  ஆகிய பாடங்களில் ” C ” சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியா?

உடனடியாக online இல் விண்ணப்பிக்கவும். மேலதிக தகவல் 30.08.2018 வர்த்தமானியைப் பார்க்கவும்.  தயவு செய்து இந்த தகவலை அதிகம் பகிர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க உதவி செய்து நம் வைத்தியசாலையில் நம்மவர் சேவை செய்ய வாய்ப்பளிப்போம்.


 21.09.2018 விண்ணப்ப முடிவுத் தினமாகும்.  விரைந்து இச்செய்தியை உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.  இதுவரை 4000 ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அமைச்சிற்கு கிடைத்துள்ளது.  அதில் வடபுலத்திலிருந்து 100 விண்ணப்பங்களே கிடைக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து விண்ணப்பிக்கவும்.


--- Advertisment ---