இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---