அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டு ஆலைகள் மீது இன்று அதிகாலை, ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.