இலங்கை ஜனநாயகத்தின் கறுப்பு நாள் (26/10/2018)


#ConstitutionalCrisisLK இற்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மக்கள் ஆணையை மீறி ஜனாநயகத்தை மைததிரிபால சிறிசேன புதை்த நாள்.
ஜனநாயகத்தின் கறுப்பு நாள். சுயநலத்துக்காகவும் தனிப்பட்ட பகைமைக்காகவும் மக்களின் ஆணையை குப்பையில் வீசிய நாள். #lka #srilanka


Advertisement