மஹிந்தவின் குடும்பத்தில் புதியதொரு ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைந்துக் கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வரான ரோஹித்த ராஜபக்ஸவிற்கு மற்றும் டட்யான ராஜபக்ஸ ஆகியோருக்கு குழந்தை பிறந்துள்ளது.
இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
தாயும், மகனும் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.