சந்திரிக்கா,சஜித்துடன் இணைவு?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க,ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை இம்முறை ஆதரிக்கவுள்ளார்.இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை வெள்ளியன்று கைச்சாத்தாகவுள்ளது.


Advertisement