ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான ஹிஸ்புல்லாஹ்,வாக்களித்தார்



நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைள் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மில்லத் மகளிர் கல்லூரியில் இன்று (16) காலை தனது வாக்கைப் பதிவுசெய்தார்.