மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு..




வாக்களிப்பதற்காக மன்னாருக்கு  பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  இனவாதிகளினால் தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள் - #ACMC