கிழக்கு, வட மத்திய புதிய ஆளுனர்கள்

கிழக்கு மாகாணப் புதிய ஆளுனராக அனுராத யஹம்பத் அவர்களும்,வட த்திய மாகாண ஆளுனராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.