பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, விரைவில்



மார்ச் முதலாம் திகதியாகும் போது 53000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க உறுதி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.