நீதிபதிகள் சிலர் இடமாற்றம்

அக்கரைப்பற்று கௌரவ மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய பெருமாள் சிவக்குமார், திருமலை நீதிமன்றத்துக்கு இம்மாதம் 15ந் திகதி பணிபுரிவதற்கெனச் செல்லவுள்ளார். இதேவேளை, திருமலை கௌரவ நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹம்சா அவர்கள் அக்கரைப்பற்று நீதிமன்றில் எதிிர்வரும் 15ந் திகதி கடைமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 

இதேவேளை பருத்தித்துறை கௌரவ நீதிபதி,யாழ் சிறுவர் நீதிமன்றுக்கும், யாழ் சிற்றகைவையர் நீதிமன்ற நீதிபதி,பருத்தித் துறைக்கும் நீதிச் சேவை ஆணைக் குழுவினால் இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது.


Advertisement