போட்டிப் பரீட்சை அறிவித்தல்

கல்வியமைச்சின் கீழுள்ள,

1. தேசிய கல்வியியற் கல்லூரிகள்
2. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்
3. ஆசிரியர் பயிற்சி நிலையங்களில் காணப்படும் 384 வெற்றிடங்களை நிரப்ப,

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

❇ #தகைமைகள்

1. துறைசார் அல்லது குறித்துச் சொல்லப்பட்ட பாடத்தில் பெறப்பட்ட வகுப்புச்சித்தியுடன் கூடிய அடிப்படைப் பட்டமொன்று

அல்லது

2. துறைசார் அல்லது குறித்துச் சொல்லப்பட்ட பாடத்தில் பெறப்பட்ட அடிப்படைப் பட்டத்துடன் அப்பாடத்தின் பட்டப்பின் பட்டமொன்று

அல்லது

3. துறைசார் அல்லது குறித்துச் சொல்லப்பட்ட பாடத்தில் பெறப்பட்ட அடிப்படைப் பட்டத்துடன் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவொன்று

அல்லது

4. துறைசார் அல்லது குறித்துச் சொல்லப்பட்ட பாடத்தில் பெறப்பட்ட அடிப்படைப் பட்டத்துடன் கல்வி தொடார்பான பட்டப்பின் பட்டமொன்று

#பரீட்சைகள்

1. பொது அறிவும் நுண்ணறிவும்
2. கிரகித்தல்
3. விடய ஆய்வு

#வயதெல்லை - 22-35

#பரீட்சைக் கட்டணம் - 1200 ரூபாய்கள்

📌 முழுமையான விபரங்களுக்கு - http://bit.ly/388l1Ay

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 06.03.2020


Advertisement