புர்காவைத் தடை செய்யச் சிபாரிசு

புர்கா மற்றும் இன மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தடை செய்யப்பட வேண்டும்; தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறை மேற்பார்வைக் குழு யோசனை முன்வைப்பு.


Advertisement