எதிர்வரும் (21.03.2026) சனிக்கிழமை நோன்பு பெருநாள்



 


இலங்கையில் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்வோம்.! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (21.03.2026) சனிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.