உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து

 கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 24ஆம் தேதி இரவு 11.59க்கு பிறகு இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 24ஆம் தேதி இரவு 11.59க்குள் அனைத்து விமானங்களும் அந்தந்த பயண இலக்குகளை அடைந்துவிட வேண்டும் என விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement