யாழ் நூலகம், தீக்கு இரையாகி 39 வருடங்கள்

யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 39 வருடங்கள். 1981.05.31ம் திகதி இரவு சுமார் ஒரு லட்சம் பெறுமதியான புத்தகங்களுடன் நூலகம் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர்.


Advertisement