சென்று வருகின்றேன் என கூறினாரா அல்லது செல்கின்றேன் என கூறினாரா?

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்து விட்டு செல்லும் போது, சென்று வருகின்றேன் என கூறினாரா அல்லது செல்கின்றேன் என கூறினாரா என நினைவில் இல்லை என்பதாக  மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆறுமுகம் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தெரிவித்துள்ளார்.


Advertisement