1990இல் நிராயுதபாணிகளான காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட நிளைவலைகள்

30 வருடங்களின் முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் நிராயுதபாணிகளான 600  காவல் துறையினர் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

அம்பாரை மாவட்டம், திருக்கோவில் ராசபுக்குளம் என்ற இடத்தில் இப் படுகொலை இடம் பெற்றது.அதில் உயிர் நீத்த தமது உறவுகளை நேற்றைய தினம் நினைவுகூரும் தருணம் இது.


Advertisement