அட்டாளைச்சேனையில், இளைஞர் ஒருவர் மர்மமாக உயிரிழப்பு

அட்டாளையைச் சேர்ந்த சித்தீக் மபாஸ் என்னும் 20 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

இவர் நேற்றிரவு தமது வீட்டில் சுவாசிப்பதற்கு கஸ்டப்பட்ட நிலையில் மூர்ச்சையாகி உள்ளதாக தெரிய வருகின்றது.

இதேளை, இவரது மரண விசாரணைகளை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.


Advertisement