சமூக இடைவெளி எங்கு சென்றது?

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலம், பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. 


தனிமைப் படுத்தல் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன? சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மீறப்பட்டுள்ளது. ”ஒரு நாடு  ஒரு சட்டம்” என்பது பேசு பொருளாகியுள்ளது இலங்கையில்


Advertisement