ஓட்டோ சங்கத் தலைவரின் கொலையுடன் தொடர்புற்றோருக்கு விளக்க மறியல்


நேற்றைய தினம் அடித்துக் கொல்லப்பட்ட முச்சக்கர வண்டி சங்கத்  தலைவரின் கொலையுடன் தொடர்புற்றதாகச் சந்தேகிக்கப்படும் 8 பேரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement