பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பொது மக்கள்

இயல்பு நிலைக்கு இலங்கை திரும்பிக் கொண்டிருந்தாலும், அன்றாட தேவைகளின் நிமித்தம் வெளியில்  செல்லுவோரும், அலுவலகச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரும், இவ்வாறுதான் சமூக இடைவெளியினைப் பின்பற்றாது, செல்கின்ற துர்ப்பாக்கியம் இலங்கையில் காணப்படுகின்றது.


Advertisement