சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்தோனேசியாவின் சுமாத்ரத தீவின் கிழக்குப் புறமாக 6.5 றிச்சர் அளவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் கிடையாது என்று வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.Advertisement