மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

 


பூவெலிகட பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்குள் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது

கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து வீழ்ந்த 5 மாடி கட்டடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Advertisement