கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.


கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் 22ம் திகதி முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. #COVID19 #SriLanka #coronavirus #Qatar #lka