6 அடி சமூக இடைவெளியே போதாது.. சுவாச துளிகள் மூலம் 19 அடியைத்தாண்டி பரவும் கொரோனா

 


குளிர்காலத்தில் சுவாச துளிகள் மூலம் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டிசம்பர் மாதம் முதல் குளிர்காலம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் யானிங் ஜூ உள்ளிட்டவர்கள் கொரோனா பரவல் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை நானோ லெட்டர்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்கள்.Advertisement