பொலநறுவை பொது வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரொனா


 பொலநறுவை பொது வைத்தியசாலையின் 22 ஆவது வார்ட்டில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இன்று(16) உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 22 ஆவது வார்ட்டினை தற்காலிகமாக மூட வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது


கடந்த 10 ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்Advertisement