ரிஷாட்டை அழைத்து வருமாறு கோரி கடிதம்


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, பாராளுமன்ற அமர்வுகளுக்கு நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) அழைத்து வருமாறு, சிறைச்சாலை ஆணையாளருக்கு, பாராளுமன்ற படைகல சேவிதர் கடிதம் அனுப்பியுள்ளார்.

#Rishad #Parliament #lk


Advertisement