கன மழை, முள்ளிப்பொத்தானையில்

 


#KinniyaPhoneSouk.

முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில், இடி மின்னலுடன் கூடிய மழை பொழிந்து வருகின்றது.இன்று மாலை துவங்கிய மழை, ஓயாத அலையாக பெய்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.