புகுந்து விளையாட முற்பட்ட வேளை

 


மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, செட்டிபாளையம் பகுதியில் இன்று (18) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை அதே வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


Advertisement