.துருக்கியில் நிலநடுக்கம் நான்கு பேர் உயிரிழப்பு


துருக்கி அருகே உள்ள ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டங்கள் சேதம் அடைந்ததுள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.