மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பகுதிகள் தனிமைப்படுத்தபபட்டன

 


மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பகுதிகளை தனிமைப்படுத்துவதாக பொலிஸார் றிவித்துள்ளனர்.

மிரிஹானவில் 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே மூன்று கிராமங்களை தனிமைப்படுத்தும் அறிவிப்பினை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்சிறிபுர,ராகுலபுர,பிரஹதிபுர ஆகிய கிராமங்களையே அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.