தனிமைப்படுத்தல் விதிகள் எங்கே?


கேகாலையில் அண்மையில் மருத்து நீர் பருகுவதற்கு அதிக எண்ணிக்கையானோர் கூடியிருந்தனர். இது மாத்திரமல்ல, ஆகக் கூடுதலான கொரொனா தொற்றாளர்களைக் கொண்ட கொழும்பின் பார்க் வீதியில், கிறிஸ்துமஸ் கால மெழுகு ஒளி விளக்குகள் ஏற்றப்படும் வருடாந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முகமூடி அணியாமல், சமூக இடைவெளியினைப் பேணாமல் நர்தமாடும் காட்சி இது.Advertisement