அக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்

 


அக்கரைப்பற்று சேர்ந்த சகோ. ரபாஸ் லன்டன் மில்டன் கீன்ஸ்யில் நேற்று (14.01.2021) வியாழக் கிழமை இரவு காலமானார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !


இவர் ருமைஸ், மற்றும் றிப்கான் ஆகியோரின் சகோதரர் ஆவார். ஜனாஸா நல்லடக்கும் இன்று  வெள்ளிக்கழமை. 1$/01/2021. மில்டன் கீன்ஸ் நகரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது. , 


யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்..Advertisement