காத்தான்குடி முடக்கம் நீட்டிப்பு

 


காத்தான்குடி சுகாதாரப் பிரிவில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்வரும் திங்கள் (18) வரை நீடிக்கப்பட்டுள்ளது.



Advertisement