காகாத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கொரொனா மரணம்

 


எம் .ஜே பஸ்லின்


மட்டக்களப்பு, காத்தான்குடியை சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சி பெற்று வந்த நிலையில் மரணமாகியுள்ளார்.


இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 11ஆகவும்,

மாவட்டத்தில் 04 ஆவதாகவும் அதிகரிக்கின்றது.