ஏறாவூரைச் சேர்ந்த இளைஞர் கத்தார் வாகன விபத்தில் உயிரிழப்பு


Rikas Ahamed

இலங்கையில் ஏறாவூரைச் சேர்ந்த ஸியாவுல் ஹக் முஹம்மத் அலியார் (25 வயது) அவர்கள் 27/02/2021 சனிக்கிழமை கட்டாரில் வாகன விபத்தொன்றி்ல் காலமானார்கள். ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.