கல்முனை பிராந்தியத்தில் 95 தொற்றாளர்கள்- நான்கு மரணங்கள்


 


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் நேற்றைய (17) தினம் 95 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நான்கு மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் நேற்று ( 17) மாலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளாவாக 24 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

95 positives
Sammanthurai -6
Addalaichenai -8
Alayadivembu -10
Sainthamaruthu -6
Akkarapattu -1
Kalmunai south -2
Kalmunai north -24
Navithanvely -2
Ninthavur -6
Thirukovil -9
Karaitivu -14
Pottuvil -7
Total -95

4 deaths reported
55 years old male from MOH sammanthurai died at TH peradeniya on 13/8/2021. Late report
64 years old male from MOH Addalaichenai died at AMH
73 years old male from MOH Kalmunai south died at AMH
74 years old female from MOH Sainthamaruthu died at DH Sainthamaruthu