ஹம்பாந்தோட்டையில்,நில அதிர்வு


 


ஹம்பாந்தோட்டையில் இன்றிரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி  இன்றிரவு 09:19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.