அக்கரைப்பற்று மக்களுக்கான முக்கிய அறிவித்தல்


 


இதுவரை கொவிட் வக்சீன் போடாதவர்களில்  "ஆதார வைத்தியசாலையில் மட்டுமே போடுங்கள்" என பரிந்துரைக்கப்பட்டவர்களுக்காக இன்று காலையில் ஆதார வைத்தியசாலையில் வக்சீன் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கையிருப்பில் 90 வக்சீன்கள் மட்டுமே உள்ளதனால் இன்று காலை 8 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (MOH Office இல்) உங்களுக்கான படிவங்களினைப் பெற்று ஆதார வைத்தியசாலையில் வக்சினை ஏற்றிக்கொள்ளுங்கள்.


மேலதிக விபரங்களுக்கு: 067 2277431