கௌரவ நீதவான் அஸ்ஹர் அவர்களின் மாமனார் மறைவுஇறக்காமம் 01 ம் பிரிவில் வசித்து வந்த இறக்காமம் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி மீராலெவ்வை அப்துல் மஜீட் சேர் இன்று இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்...
இவர் அர்சாத், ஆசிக் ஆகியோரின் தந்தையும், நீதவான் அஸ்ஹர் (அவுஸ்ரேலியா) அவர்களின் மாமனாரும், அப்துல் (முன்னாள் பிரதேச சபை வேட்பாளர்) அவர்களின் சகோதரனும், அதிபர் லாஹிர் சேர் (அமீரலிபுரம்) அவர்களின் சகலனும் ஆவார்...

யாஅல்லாஹ் அவருடைய சகல பாவங்களையும் மன்னித்து மறுமையில் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்கி வைப்பாயாக...
அவருடைய மறுமை ஈடேற்றத்திற்காக இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிராத்திக்கின்றோம்..